
பதட்டத்தோடு நடுங்கிக்கொண்டே பார்க்கவேண்டிய ஒரு படத்தை விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே பார்க்கும் அனுபவம் அட்டகாசமானது. பயத்தின் உச்சத்தில் இருக்கும்போது இயல்பாகவே அந்த பயம் விலகி, ஜாலியாக சிரிக்கவேண்டும் என்றுதான் உள்மனம் விரும்பும். அந்த அனுபவத்தை திரைப்படங்களில் புகுத்தும்போது அனுபவம் அட்டகாசமாகிறது என்பது Zombieland படத்தின் இயக்குனர்கள் Rhett Reese & Paul Wernick இன் விதி (நன்றி - ராஜேஷ்) அப்பிடி ஒரு அனுபவத்தை கொடுக்கிறது Shaun of the Dead. படம் ஹாலிவூட்டின் வழக்கமான ஸோம்பி கேட்டக்கரிதான். ஆனால் பயப்பிடுத்த முயற்சிக்காமல் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள் என்பதில்தான் தனித
{[['
']]}
